ஹிமாச்சலப்பிரதேசத்தில் நடந்த கைப்பிரதி ஊழியத்தில் பார்த்த இயற்கை காட்சிகள்
| இந்த மலைகளுக்குப் பின் பாக்கிஸ்தான் இருக்கின்றது. |
| நான் எனது மனைவி செல்வாவுடன்... |
| மேலும் சில காட்சிகள் அடுத்த படங்களிலும்.... |
| குப்ரியில் இருந்து சிம்லாவுக்கு இறங்கிய பொழுது எடுத்த படம் |
| மாலை நேரம் சிம்லாவில் உள்ள மால் ரோட்டில் கைப்பிரதி கொடுக்கச் சென்றோம். அங்குள்ள பழங்கள். இதன் பெயர் குர்பானி. அடுத்த படமும். |
| இப்பொழுது மாலை ஏழு மணி. இந்த நேரத்திலும் சூரியன் மறையாமல் இருந்தது. |
| அந்த வெளிச்சத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம். |
| செல்வாவை நிற்க வைத்து பின்னணியில் சூரியன். இந்த ரோட்டில் நிறைய கைப்பிரதிகள் ஜெபத்துடன் விநியோகிக்கப்பட்டது. |
| நாங்கள் தங்கி இருந்த இடத்தில் இருந்து சிம்லாவின் தோற்றம் அடுத்த இரண்டு புகைப்படங்களிலும். |
| சிம்லாவில் இருந்து மணாலிக்கு செல்லும் வழியில், பியாஸ் நதி அடுத்த நான்கு படங்களும். |
| குல்லுவில் உள்ள ஷால் நெய்யும் இடத்தின் வெளியே. நாங்கள் சென்ற காருடன். |
| முதன் முதலாக குல்லுவில் இருந்து மணாலிக்கு செல்லுகையில் பார்த்த பனிமலையின் முகடு |
| மணாலியில் இருந்து ரோட்டாங் பாஸ் செல்லும் வழியில் இது கடல் மட்டத்திலிருந்து 9397 அடி உயரத்தில் உள்ள இடம். பனி மலையின் பின்னணியில் |
| மேலும் சில காட்சிகள் |
| எங்களுக்கு முன்னால் சென்ற கார்கள்... |
| கீழே கார்களை ஓரமாக நிறுத்தி இருக்கும் காட்சி. அரை அடி நகர்ந்தால் அதல பாதாளத்தில் விழ வேண்டும். அப்படிப்பட்ட பயணம். |
| சின்ன சின்ன தீப்பெட்டிகளை வரிசையாக வைத்ததைப் போன்று கார்களின் வரிசை. |
| உல்லாச பயணிகளின் பனி சறுக்கு விலையாடும் இடம். |
| இயற்கையின் எழில் வண்ணங்கள்... அடுத்த சில புகைப்படங்களிலும்.... |
| எனது மனைவியுடன். இயற்க்கை எழில் கொஞ்சும் பள்ளத்தாக்கு.... அடுத்த படமும்... |
| பனி முகடு... |
| மீண்டும் நாங்கள் தங்கிய இடத்துக்கு திரும்பிய பொழுது பியாஸ் நதியின் பின்னணியில் இன்னும் நான்கு புகைப்படங்களுடன்.... |
| நதிக்கு உள்ளே இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம். மேலும் நான்கு படங்களுடன்... |
| இந்த நாளின் மாலையில் தான். மின்சாரம் உற்பத்தி செய்யும் இடத்தில் இருந்து, அறிவிப்பு எதுவும் இல்லாமல் இந்த நதியில் தண்ணீரைத் திறந்து விட்டதில் ஹைதராபாத்தை சேர்ந்த பொறியில் மாணவர்கள் 26 மரணம் அடைந்தனர். |
| ரோட்டோரம் இருந்த கொடிகளில் மலர்கள்.... அடுத்த படமும்... |
| நாங்கள் தங்கி இருந்த இடத்தில் இருந்து இயற்க்கை.... |
| என்னிடம் கைப்பிரதி வாங்கிய கிஷன்... இரட்ச்க்கப்படுவார்... |
| தெருவோரம் வீடுகளில் மலர்செடிகளை வளர்க்கின்றனர்... மேலும் நான்கு படங்கள்... |
| பியாஸ் நதி...... மேலும் ஒரு படம்.... |
| வீட்டோரங்களில் பூஞ்செடிகள்......... |
| மேலும்..... |
| மேலும்.... |
| மேலும்..... |
| இந்த பார்க்குக்குள்ளே செல்லுவதற்கு முன், பஸ்ஸில் இருந்து இறங்கி வரிசையாக சென்று கொண்டிருந்த பள்ளி மாணவ மாணவியர் நூறுக்கும் அதிகமானோருக்கு கைப்பிரதி கொடுக்கப்பட்டது |
| மணாலியில் இருந்து திரும்பும் போது ஆப்பிள் ஆர்ச்சாடு ... அடுத்த படமும்... |
| கமிஷன் கடை ரோட்டோரம்..... அடுத்த இரு படங்களும்... |
| சண்டிகாருக்கு திரும்பும் வழியில் நாங்கள் மதிய உணவு சாப்பிட்ட உணவு விடுதியில் இருந்து... |
| மேலும்.... |
| மேலும் இரு படங்கள்.... |
| மேலும் விபரங்கள் இந்த அறிவிப்பு பலகையில்.... |
| மேலும் பத்து படங்கள்..... |
| இங்கே வேலை செய்யும் தமிழரை சந்தித்து சுவிஷேசம் அறிவித்தேன்... |
| சண்டிகர் மலைத்தோட்டம். |
| மேலும் 33 புகைப்படங்களுடன்... |
| மேலே உள்ள அத்தனையும் கழிவு பொருட்களை வைத்து கலைவண்ணம் படைத்திருக்கின்றார்கள். |
| சண்டிகருக்கு குடிநீர் சப்ளை செய்யும் ஏரி மேலும் மூன்று புகைப்படங்களுடன்.. |
| இந்த ஏழு படங்களும், குருஷேத்திராவில் எடுத்தேன்... இங்கும் பல்வேறு கடைகளுக்கு கைப்பிரதி கொடுக்கப்பட்டது.... |

