Powered By Blogger

Tuesday, 22 March 2016

TO-DAY'S MORNING PRAYER - 1

இன்றைய நாள் காலை ஜெபம் - 1 
என் தேவனே! இது உம்முடைய நாள் என்று நான் உணர்ந்து கொள்ள எனக்கு உதவி செய்யும்; மற்ற நாட்களைக்காட்டிலும் இந்த நாளை வித்தியாசமாக உபயோகிக்க கிருபை செய்யும்,
உம்மைப்பற்றி மேலும் கற்றுக்கொள்ளவும், அதிகமாய் அறிந்து கொள்ளவும் இந்த நாளை உபயோக்கிக்க உதவி செய்யும்;
உம்முடைய நண்பர்களோடு பாடவும், ஜெபிக்கவும், வசனத்தை கவனிக்கவும், ஆராதிக்கவும் இந்த நாளை உபயோகிக்க  உதவி செய்யும்;
வியாதியில் இருப்போர், வயதானவர்கள், தனிமையில் இருப்போர் இவர்களுக்கு ஏதாவது செய்யும்படி இந்த நாளை பயன்படுத்த உதவி செய்யும்; 
வாரம் முழுவதும் மேலான வாழ்க்கை வாழ உதவி செய்யும், 
இயேசுவின் மூலம் ஜெபங்கேளும் எங்கள் பிதாவே! ஆமென், ஆமென்.

Monday, 14 March 2016

EARN EXTRA MONEY FROM ON-LINE

அன்பு நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களுடன் வணக்கம்! 

1. ஓய்வு நேரத்தில் எந்த வித மூலதனமும் இல்லாமல் $ சம்பாதிக்க ....... (விளம்பரங்களைப் பார்ப்பதின் மூலமாக ஒவ்வொரு மணி நேரத்திற்கும்) மேலும், 

2. உங்கள் பணத்தை மூலதனமாக்கி சம்பாதிக்க.... (உ-ம்) நீங்கள் 50$ முதலீடு செய்தால் தினமும் ஒரு $ வீதம் 55 நாட்களில் 55$ கிடைக்கும். பணம் உங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். மேலும், 

3. உங்களுக்கு சொந்த வலைத்தளம் இருந்தால் இலவசமாக உங்கள் வலைத்தளத்தை விளம்பரப்படுத்தலாம்! வாடிக்கையாளரை சம்பாதிக்கலாம்! உங்கள் தொழிலைப் பெருக்கிக் கொள்ளலாம்!! 

இந்த கம்பெனிக்கு 19௦ நாடுகளில் 29,66,617 வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர்! 

சென்ற மாதத்தில் இதில் உறுப்பினராக சேர்ந்தவர்கள் மட்டும் 38,759 பேர்!!

ஒரு நேரத்தில் இந்த வலைத்தளத்தை 5,676 பேர் பார்வையிடுகின்றனர்!!! 

கீழே உள்ள விளம்பரத்தை சொடுக்கி நீங்களும் இலவசமாக உறுப்பினராகி பணம் சம்பாதிக்க தொடங்குங்கள்....

உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் எனது மின் அஞ்சலுக்கு தொடர்பு கொள்ளவும்...

Share Up To 110 % - 10% Affiliate Program