Powered By Blogger

Saturday, 20 February 2016

GOOD NEWS

நற்செய்தி 


உற்பத்தி:
"ஆதியிலே கடவுள் விண்ணையும் மண்ணையும் படைத்தார்" (ஆதி.1:1)
"மண்ணுலகும் அதில் நிறைந்த யாவும் ஆண்டவருடையன. பூவுலகும் அதில், வாழும் குடிகள் யாவரும் அவர் தம் உடைமையே" (சங். 23:1)
"இவ்வாறு கடவுள் மனிதனைத் தனது சாயலாகப் படைத்தார். தெய்வ சாயலாகவே அவனைப் படைத்தார். ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்.
கடவுள் அவர்களை ஆசீர்வதித்து, நீங்கள் பலுகிப் பெருகிப் பூமியை நிறப்பி அதனைக் கீழ் படுத்துங்கள். கடல் மீன்களையும் வானத்துப் பறவைகளையும், பூமியின் மீது அசையும் உலாவும் உயிரினங்கள் அனைத்தையும் ஆண்டு கொள்ளுங்கள் என்றார்" (ஆதி. 1:27, 28)
"ஏனெனில் வானத்தைப் படைத்த ஆண்டவர் கூறுகின்றார்: (அவரே கடவுள் அவர்தான் பூமியை உருவாக்கினார். அதைப் படைத்து நிலைநாட்டினார்; வெறுமையாய் இருக்கும்படி அதை உண்டாக்கவில்லை, அதில் மனிதர் வாழவே அதை உருவாக்கினார்) "நாமே ஆண்டவர், வேறு எவனுமில்லை; (இசையாஸ் ஆகமம் 45:18)
"யாருக்கு எம்மை ஒப்பிடுவீர்கள்? யாருக்கு சமமாக்குவீர்கள் என்கிறார் பரிசுத்தர்"  (இசையாஸ் ஆகமம் 40:25)
"அப்போது கடவுள் தாம் படைத்த எல்லாவற்றையும் நோக்கினார். அவை எல்லாமே மிகவும் நன்றாய் இருந்தன. மாலையும் காலையும் சேர்ந்து ஆறாம் நாள் ஆயிற்று" (ஆதி.1:31)

பாவம் 

"ஒரே மனிதனால், பாவமும், பாவத்தால் சாவும் இந்த உலகத்தில் நுழைந்தது போலவும், இவ்வாறு எல்லாரும் பாவஞ்செய்தமையால் எல்லா மனிதருக்குள்ளும் சாவு பரவியது போலவும்," (உரோமையர் 5:12)
"எல்லாருமே கடவுளது மாட்சிமையின் சாயலின்றி உள்ளனர். (உரோமையர் 3:23)
"இதயம் அனைத்தையும் விட வஞ்சனையுள்ளது; மிகவும் கேட்டுப் போனது; அதனை அறிகிறவன் எவன்?" (எரேமியாஸ் ஆகமம் 17:9)
"மேலும் "மனிதனுக்குள்ளிருந்து வருவதே அவனை மாசுபடுத்தும்.
ஏனெனில் மனிதர் உள்ளத்தினின்றே, தீய எண்ணம், மோகம், 
களவு, கொலை, விபச்சாரம், பேராசை, தீச்செயல், கபடு, கெட்ட நடத்தை, பொறாமை, பழிச்சொல், செருக்கு, மதிகேடு, ஆகியவை வெளிவரும்" (மாற்கு 7:20-23)
"எல்லாரும் நெறி தவறிப் போயினர். ஒருங்கே கெட்டழிந்தனர்: நன்மை செய்கிறவனே இல்லை, இல்லவே இல்லை; ஒருவன் கூட இல்லை. (சங். 13: 3)
"ஆனால் உங்கள் அக்கிரமங்கள்தான் உங்களுக்கும் ஆண்டவருக்கும் பிரிவு ஏற்ப்படுத்தின; உங்கள் பாவங்களே அவர் செவி சாய்க்காதபடி உங்களிடமிருந்து அவரது முகத்தை மறைத்தன" (இசையாஸ் ஆகமம் 59:2)
"நம்மிடம் பாவமில்லை என்போமானால் நம்மையே நாம் ஏமாற்றிக் கொள்கிறோம்; உண்மை என்பது நம்மிடம் இல்லை. (1 அருளப்பர் 1:8)

மன்னிப்பு 

"மாறாக, அவர் ஒளியில் இருப்பது போல நாமும் ஒளியில் நடப்போமானால், ஒருவரோடு ஒருவர் நட்புணர்வு கொண்டவர்களாவோம். அப்போது அவர் மகனாகிய இயேசுவின் இரத்தம் எல்லாப் பாவத்தினின்றும் நம்மை தூய்மைப் படுத்துகின்றது. (1 அருளப்பர் 1:7)

பாவத்தை யார் மன்னிக்க முடியும்?

"தன்னைத்தானே விடுவித்துக் கொள்பவன் ஒருவனுமில்லை; தன் மீட்புக்குறிய விலையைக் கடவுளுக்குத்தர யாராலும் இயலாது.
அந்த மீட்புக்குரிய விலை மிக உயர்ந்தது" (சங். 48:7,8)
"ஏனெனில், மனுமகன் பணிவிடை பெறுவதற்கன்று, பணிவிடை புரியவும், பலருடைய மீட்புக்கு விலையாக தம் உயிரை அளிக்கவும் வந்தார்" (மாற்கு 10:45)
"அவர்கள் புதியதொரு பாடலைப் பாடினர்: சுருளை எடுக்கவும் அதன் முத்திரைகளை உடைக்கவும் தகுதியுள்ளவர் நீரே; ஏனெனில், நீர் பலியாக்கப்பட்டு உமது இரத்தத்தால் எல்லாக் குலத்தையும் மொழியையும் இனத்தையும் நாட்டையும் சார்ந்த மக்களைக் கடவுளுக்காக மீட்டீர். (திரு வெளிப்பாடு 5:9)
"மாசு மறுவற்ற செம்மறி போன்ற கிறிஸ்துவின் விலைமதிப்பில்லாத இரத்தமே" (1 இராயப்பர் 1:19)
"கிறிஸ்துவைப் பாருங்கள்; நீதியுள்ள அவர், அநீதருக்காக இறந்தார்; நம்மைக் கடவுளிடம் சேர்க்க, பாவங்களின் பொருட்டு ஒரே முறையாக இறந்தார்; ஊன் உடலில் சாவுக்குள்ளானார்;" (1 இராயப்பர் 3 :18)
பரிசுத்தம்
"இறைவா, உம் இரக்கத்திற்கேற்ப என்மீது இரக்கம் வையும்; உம் இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைப் போக்கிவிடும்.
ஈஸ்சோப் புல்லால் என் மேல் தெளித்தருளும், நான் தூய்மையாவேன்: நீர் என்னைக் கழுவியருளும், வெண் பனியிலும் வெண்மையாவேன்" (சங். 5௦:1,7)
"மாறாக நம் பாவங்களை ஏற்றுக் கொள்ளுவோமானால், அவர் நம்பிக்கைக்குரியவர், நீதியுள்ளவர் என விளங்குவார். நம் பாவங்களை மன்னிப்பார்; எல்லா அநீதியினின்றும் நம்மைத் தூய்மைப்படுத்துவார்" (1 அருளப்பர் 1:9)
அசுத்தமான மனது சுத்தமாக முடியும்

"ஆண்டவரது மலைமீது ஏறிச் செல்ல தகுந்தவன் யார்? அவரது திருத்தலத்தில் நிற்க்கக் கூடியவர் யார்? 
மாசற்ற செயலினன், தூய உள்ளத்தினன், பயனற்றத்தில் மனதைச் செலுத்தாதவன்: தன் அயலானுக்கு எதிராக வஞ்சகமாய் ஆணையிடாதவன்" (சங். 24:3,4)
"தூய உள்ளத்தோர் பேறு பெற்றோர், ஏனெனில், அவர்கள் கடவுளைக் காண்பர்" (மத்தேயு 5:8)
"நாம் பாவங்களை அப்புறப்படுத்தி இறைவனுக்கு ஏற்புடையவர்களாய் வாழ, கழுமரத்தின் மீது தம் உடலில் நம் பாவங்களை அவரே சுமந்தார். அவருடைய காயங்களால் நீங்கள் குணமானீர்கள்" (1 இராயப்பர் 2:24)
"கிறிஸ்துவோடு நான் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன். இனி, வாழ்பவன் நானல்ல; என்னில் வாழ்பவர் கிறிஸ்துவே. இப்போது ஊனுடலோடு நான் வாழ்வது கடவுளின் மகன் மேல் உள்ள விசுவாசத்தின் வாழ்வாகும். இவரே என்மேல் அன்பு கூர்ந்தார்; எனக்காக தம்மையே கையளித்தார்" (கலாத்தியர் 2:2௦) 
ஸ்வர்க்கம் 
"நமக்கோ வானகமே தாய்நாடு. அங்கிருந்து மீட்பர் வருவாரெனக் காத்திருக்கிறோம்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே அந்த மீட்பர். அவர் அனைத்தையும் தமக்குக் கீழ்ப்படுத்த வல்ல ஆற்றலால் தாழ்வுக்குரிய நம் உடலை, மாட்சிமைக்குரிய தம் உடலின் சாயலாக உருமாற்றுவார்" (பிலிப்பியர் 3:20,21)
"அவர்களுடைய கண்ணீரனைத்தையும் துடைத்துவிடுவார்; இனிச் சாவில்லை, புலம்பலில்லை, அழுகையில்லை, நோவில்லை, முன்னிருந்தவை மறைந்து போயின" என்றது." (திருவெளிப்பாடு 21:4)   இயேசுவின் மகிமையில் கலந்து கொள்ளமுடியும்:  
"தந்தாய், நானிருக்கும் இடத்திலே நீர் என்னிடத்தில் ஒப்படைத்தவர்களும் என்னோடிருக்கும்படி விரும்புகிறேன். இதனால் உலகம் உண்டாகுமுன்பு நீர் என் மேல் அன்பு வைத்து எனக்களித்த மகிமையை அவர்கள் காண்பார்கள்" (அருளப்பர் 17:24)
"சாபத்துக்குள்ளானதெதுவும் அங்கு இல்லை. கடவுளும் செம்மறியானவரும் வீற்றிருக்கும் அரியணை அங்கே இருக்கும். அவருடைய ஊழியர்கள் அவரைத் தொழுவார்கள். 
அவரது முகத்தைக் காண்பார்கள். அவரது பெயர் அவர்கள் நெற்றியில் எழுதியிருக்கும்" (திருவெளிப்பாடு 22:3,4)
"இம்மைக் காலத்தில் நாம் படும் துன்பங்கள் நம்மிடம் வெளிப்படப் போகிற மகிமையோடு ஒப்பிடவும் தகுதியற்றவை என எண்ணுகிறேன்" (உரோமையர் 8:18)
"நான் போய் உங்களுக்கு ஓரிடம் ஏற்பாடு செய்தபின், திரும்பி வந்து உங்களை என்னிடம் அழைத்துக் கொள்ளுவேன்; அப்போது, நான் இருக்கும் இடத்திலே நீங்களும் இருப்பீர்கள்.
நான் போகும் இடத்துக்கு வழி உங்களுக்குத் தெரியும்" 
இயேசு அவரிடம் கூறியதாவது: நானே வழியும் உண்மையும் உயிரும். என் வழியாயன்றி எவனும் தந்தையிடம் வருவதில்லை" (அருளப்பர் 14:3,4,6)

இதுவே இரட்சிப்பின் வழி! 
இதுவே நற்செய்தி! 
இதுவே உங்களை ஸ்வர்க்கத்தில் கொண்டு சேர்க்கும்!!
வாழ்க வளமுடன்......

Friday, 5 February 2016

CHANGE OF WORK IS REST

கடின உழைப்புக்கு மத்தியில், ஓய்வு என்பது வேறு சிறிய வேலை செய்வது.
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கங்களும் வாழ்த்துக்களும்.....
இன்றைய வாழ்க்கையில் கணினியின் உதவி எல்லோருக்குமே தேவைப்படும் ஒன்று. இல்லத்தரசிகள், கல்லூரி மாணவ மாணவியர், வேலையில் ஒய்வு பெற்றோர், தகவல் தொழில் நுட்பவியலாளர்கள், எல்லோருமே கணினியை உபயோகிக்கின்றனர். குறிப்பாக முகநூலில் அதிக நேரம் செலவிடுவோர் இப்படிப்பட்டவர்கள்; இங்கு நாங்கள் கூறப்போகும் விடயத்தை கவனித்து படியுங்கள்; முக நூலில் அதிக நேரம் செலவிடுபவர்களுக்கு இது மிக அவசியம். தினமும் காலையில் இருபது நிமிடம், மாலையில் பதினைந்து நிமிடம் செலவழித்தால்,எந்த வித முதலீடும் இல்லாமல் பணம் சம்பாதிக்க முடியும். 

முதலில் குறைந்த வருமானம் மட்டுமே வரும். எனவே பொறுமை உங்களுக்கு மிக முக்கியம். இங்கு நாம் செலவிடும் நேரமும் (ஒரு நாளுக்கு) மிக குறைவு. நான் கீழே 5+1  வலைத்தளங்களுக்கு நீங்கள் செல்லத்தக்க தொடுப்புக்களை கொடுக்கப் போகின்றேன். ஒவ்வொன்றிலும் எப்படி சம்பாதிக்க முடியும் எனவும் விளக்கப்போகின்றேன். 

நாங்கள் கீழே கொடுக்கும் தொடுப்பை சொடுக்கினால், திறக்கும் பக்கத்தில் நீங்கள் உங்கள் User name, E.Mail ID, Pass word கொடுத்து, உங்களை நீங்கள் பதிவு செய்துகொள்ள வேண்டும்; பின்பு நீங்கள்தானா என உறுதி செய்ய உங்களுக்கு ஒரு மெயில் அனுப்புவார்கள்; அதில் உள்ள தொடுப்பை நீங்கள் சொடுக்கினால், உங்களது கணக்கு ஆரம்பமாகும். மீண்டும், வலைத்தளம் சென்று Log in செய்தால் உங்கள் பக்கம் திறக்கும். இதிலே நீங்கள் செய்ய வேண்டியதை நாங்கள் உங்களுக்கு கீழே எழுதுகின்றோம்.

முதலாவது தொடுப்பு: 
https://www.neobux.com/m/v/?rh=534B534455524149 

மேலே உள்ள தொடுப்பை சொடுக்கினால் திறக்கும் பக்கத்தில் மேலே உள்ளபடி, பதிவு செய்து கொள்ளுங்கள்.......... Log in செய்தபின் உங்கள் பக்கம் திறக்கும். அதில் View Advertisement சொடுக்குங்கள். திறக்கும் பக்கம் நிறைய கட்டங்கள் இருக்கும். முதலாவது கட்டத்தை சொடுக்கினால் அதே கட்டத்தில் ஒரு சிவப்பு புள்ளி தோன்றும் அதை சொடுக்கினால், ஒரு விளம்பர வலைத்தளத்தின் பக்கம் திறக்கும். அதில் neo Bux என்ற வார்த்தையில் உள்ள "௦" வின் கலர் மாறும், சுற்றி வந்தவுடன் அதன் அருகில் உங்கள் கணக்கில், ௦.௦௦1 $ வரவு வைக்கப்பட்டது என்ற செய்தியோடு, போனஸ் புள்ளியும் கொடுக்கப்பட்டுள்ளது என்ற செய்தியும் வரும். செய்தி வந்தவுடன் அந்த பக்கத்தை close செய்துவிடவும். பின்பு அடுத்த கட்டத்தை சொடுக்கி வருகின்ற அனைத்து விளம்பரங்களையும் பாருங்கள். இப்பொழுது உங்கள் கணக்கில் கொஞ்சம் ($௦.௦1௦) சேர்ந்திருக்கும். அதாவது நீங்கள் பார்க்கும் விளம்பரங்களைப் பொறுத்து அதிகமாகவும் இருக்கும். எல்லாக் கட்டங்களையும் சொடுக்கிய பின், அதே பக்கத்தில் வலது பக்கம் கீழ் மூலையில் AdPrize என்ற கட்டத்தில் ஒரு எண் இருக்கும். நீங்கள் பார்த்த விளம்பரத்துக்குத் தகுந்தபடி (ஒரு போனஸ் புள்ளிக்கு 3 வீதம் இருக்கும்). அதை சொடுக்கினால் விளம்பரங்கள் திறக்கும். இதை விளையாட்டு என அழைக்கின்றார்கள். அனைத்து விளம்பரங்களையும் பாருங்கள்; ஒரு சிலவற்றில் புதையலைப்போன்று $ இருக்கும், சிலவற்றில், உங்கள் கணக்கில் புள்ளிகள் செயக்கப்படும். 

அடுத்தது Offers. அதற்குக்கீழ் Points, Coins, Mini Jobs ஒவ்வொன்றாக பார்த்து நீங்கள் சம்பாதிக்கலாம். எல்லாமே உடனுக்குடன் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.
அடுத்தது, Chat. இது உங்களைப்போல விளம்பரம் பார்கின்றவர்களோடு, சாட் செய்யலாம். 

அடுத்தது, Fourm. இதை சொடுக்கினால், ஏற்க்கனவே சம்பாதித்தவர்களின் குறிப்புகள் இதில் இருக்கும். படித்துப் பார்த்தால் உங்களுக்கு நம்பிக்கை பெருகும். சிலருடைய சம்பாத்தியம் நூற்றுக் கணக்கான $களில் இருக்கும். 

அடுத்தது, FAQ: இதில் 7 தலைப்புகளில் உங்களுக்கு வரும் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பார்கள். இதில் உங்கள் வங்கிக் கணக்குக்கு எப்படி உங்கள் பணத்தை வரவு வைக்க முடியும்? என்பதைப் போன்ற நிறைய சந்தேகங்களுக்கு பதில் இருக்கும். 

இனிமேல் முதல் பக்கத்திற்கு வருவோம். மேலே முதலாவது இருப்பது உங்களது User name. பின்பு.... உங்கள் கணக்கில் உள்ள $. 
அடுத்தது, Rented referrals: இதன் அர்த்தத்தை நான் உங்களுக்கு விளக்குகின்றேன். முதலாவது தொடுப்பை சொடுக்கி உங்களை பதிவு செய்தீர்கள் அல்லவா.... இப்பொழுது நீங்கள் எனது Direct Referral. என் மூலமாக இந்த வலைதளத்திற்கு நீங்கள் அறிமுகம் ஆவதால். நீங்கள் பார்க்கும் விளம்பரத்துக்குத் தகுந்தபடி, கம்பனி எனக்கு பணம் கொடுக்கும். அது உங்கள் கணக்கில் இருந்து அல்ல. உங்களை அறிமுகம் செய்ததற்காக, கம்பெனியே எங்களுக்குத் தருவது. உங்களால் இப்படி உங்கள் நண்பர்களை கொண்டு வர முடியாமல் போனால்....... அதிலே வருவதுதான்,Rented referrals. நீங்கள் வாடகைக்கும்referrals பெற்றுக்கொள்ள முடியும். நீங்கள் சம்பாதித்த $ வைத்தே, இவர்களை பெற்றுக்கொள்ள முடியும். அவர்கள் பார்க்கும் விளம்பரத்துக்கேர்ப்ப உங்கள் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும். 

நீங்கள் சம்பாதித்த $ஐ வைத்தே நீங்கள் வாடகைக்கு referrals பெற்றுக் கொள்ள முடியும். உங்களுக்கு கீழே அநேகர் வர வர உங்கள் சம்பாத்தியம் ஒரு நாளைக்கு 5௦ $ முதல் 1௦௦ $ வரை சம்பாதிக்க முடியும். அதாவது நமது ஊர் பணத்தில் ஒரு நாளைக்கு 33௦௦முதல் 66௦௦ வரை சம்பாதிக்க முடியும். இதை எட்டுவதற்கு, மிகுந்த பொறுமையும், கவனமும், நீங்கள் சம்பாதித்த பணத்தை மீண்டும் அதிலேயே முதலீடு செய்வதின் மூலமாகவும். இதற்க்கு எனது கணக்குப்படி மூன்றிலிருந்து 5 மாதங்கள் ஆகலாம்.

மேலும் இப்பொழுது இந்த வலைத்தளத்தில் கணக்கைத் துவங்கும் பொழுது நீங்கள் Standard Member ஆக இருப்பீர்கள்... வருடத்துக்கு 9௦ $ல், Golden Member ஆக முடியும். அப்பொழுது உங்களுக்கு வாய்ப்பு அதிகமாகும். நீங்கள் சொடுகும் ஒவ்வொரு விளம்பரத்துக்கும் அதிக வருவாய் கிடைக்கும்.. மேலும் இந்த வலைத்தளம் இவை போன்றவற்றுள் மிக பழமையான வலைத்தளம். ஒருமுறை கூட, தனது உறுப்பினர்களுக்கு பணம் தராமல் ஏமாற்றியதில்லை. மிக நம்பிக்கையான நிறுவனம். தைரியமாக வாருங்கள்! உங்கள் வருமானத்தை அதிகமாக்கிக் கொள்ளுங்கள்.... வாழ்த்துக்கள்.

மேலும் இன்னொரு கம்பெனி. அனைத்து கம்பெனி யும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. எனவே அடுத்த வலைத்தளம் வாருங்கள்.

இரண்டாவது தொடுப்பு:

http://www.clixsense.com/?6546648

முக்கிய குறிப்பு: இந்த வலைத்தளத்தை உங்கள் கைபேசியின் மூலமாகவும் அடையலாம். ஆண்டிரைடு இருக்க வேண்டும். அதிலே google உபயோகப் படுத்தினால், மிக நலம்.

முதலாவது நாங்கள் எழுதியதைப் போல மேலே உள்ள தொடுப்பை சொடுக்கி, உங்களைப் பதிவு செய்து கொள்ளுங்கள்... 
இப்பொழுது Log in செய்யுங்கள். வரும் பக்கத்தில் முதல் வரிசையில் உங்கள் User name, அடுத்து உங்கள் கணக்கில் உள்ள பணம். 
அடுத்து sign out,
Games : இதில் ஆயிரக்கணக்கான விழையாட்டுக்கள், கிட்டத்தட்ட 24 தலைப்புகளில். நீங்கள் எப்படி வாய்ப்பை பயன்படுத்தி பணம் சம்பாதிப்பது? என்பதை பற்றி எழுதுகின்ற படியால், விளையாட்டை எழுதப்போவது இல்லை. நிறைய நேரம் உங்களுக்கு இருந்தால் விளையாடுங்கள். அதற்க்கு பணம் எதுவும் கொடுக்க மாட்டார்கள். ஆனால் நிறைய விளையாட்டுக்கள் விளையாடியவர்கள் பட்டியலில் உங்கள் பெயர் இடம் பெறும். 

Clix Addon: முதலாவது இதை சொடுகுங்கள். திறக்கும் பக்கத்தில் google, Firefox, Opera என மூன்று கட்டங்கள் இருக்கும். இதில் நீங்கள் உபயோகிப்பதை சொடுக்கினால் உங்கள் கணினியில் வலது பக்கம் மேல் ஓரத்தில் இந்த வலைத்தளத்தின் ஆட்-ஆன் தோன்றும் நீங்கள் எப்பொழுது கணினியில் வேலை பார்த்தாலும் இந்த ஆட்-ஆன் தோன்றும். அதை சொடுக்கினால், விளம்பரங்கள் பார்ப்பதற்கு இருக்கின்றதா? மேலும் இந்த வலைத்தளத்தில் உள்ள வசதிகள் எல்லாம் தோன்றும். விளம்பரம் இருந்து, அதை சொடுக்கினால் உடனே நாம் பார்க்க வேண்டிய பக்கம் திறக்கும். உடனே விளம்பரத்தைப் பார்த்துவிட்டு, வேறு வேலைகளை செய்யலாம். இந்த ஆட்-ஆன், பதிவிறக்கம் செய்வதற்கு ஒரு சிறியஅளவு  பணம் உங்கள் கணக்கில் ஏறும். மற்ற எந்த தளத்திலும் இல்லாத ஒரு வசதி. பயன்படுத்துங்கள்.

Help Desk: இதில், FAQ போன்ற நான்கு வகையான பிரிவுகள் இருக்கின்றன. 

அடுத்த வரிசையில், View Ads. சொடுகுங்கள். முன்பை போலவே கட்டங்கள், சொடுக்கினால், விளம்பரப்பக்கம் திறக்கும் அதில் கேப்சா வரும், அதில் பூனைப் படத்தை சொடுக்கி, விளம்பரத்தைப் பார்க்கவும். பின்பு அதில் கீழ்க்கண்டபடி  தோன்றும்.

Your click has been validated. You have just been credited $0.001

அந்த பக்கத்தை மூடி விட்டு, மீண்டும் மீண்டும் விளம்பரங்களைப் பாருங்கள். பணம் சம்பாதியுங்கள்... 

அடுத்தது, Surveys: நீங்கள் சொடுக்கும் போது என்ன தலைப்பில் இருக்கிறதோ அதை தெரிந்தெடுத்து, அதில் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்தால், அதிக பட்சம் உடனே 3 $ வரவு வைக்கப்படும். இதில் உங்கள் திறமையைக் காட்டவேண்டியது வரும். உங்கள் திறமைக்கேற்ப 8 to 10 $ சம்பாதிக்க முடியும். (ஒரு நாளில்) இந்திய மதிப்பு: 5 2 ௦ முதல் 6 6 ௦ வரை. 

அடுத்து Offers: இதில் எட்டு வகை இருக்கிறது... ஒவ்வொன்றாக திறந்து பார்த்தால் நிறைய வாய்ப்புக்கள் இருக்கின்றன. 

Tasks: இது மிக எளிமையான கேள்விகள். உங்கள் அறிவுத்திரமையைக் காட்டுவதற்கு உண்டான வாய்ப்புகள் அதே நேரத்தில் பண வரவு. 

Clix grid: இது விழையாட்டு போன்றது. சொடுக்கி திறந்தால், ஒரு படம் 2௦ * 3௦ சிறிய கட்டங்களாக பிரிக்கப்பட்டிருக்கும். ஒரு சிறிய கட்டத்தை சொடுக்கினால் விளம்பரம் திறக்கும். யோகம் இருந்தால் 0.01 to 10.00 $ வரை உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும். 

Advertise: விளம்பரங்களைப் பார்க்கின்ற நீங்களே கூட விளம்பரம் செய்ய முடியும். 

Affiliates: இதில் உங்களது Direct referrals செய்திகள் இன்னும் அதிகமான குறிப்புகள் இருக்கின்றன.

Forum: இந்த வலைதளத்தில் உங்களைப்போண்று இருக்கின்றவர்களின் குறிப்புகள் இடம்பெற்றிருக்கும்.

நீங்கள் தினந்தோறும் செய்கின்ற வேலைகளுக்கு ஏற்ப 1௦% கமிஷன் உங்களுக்கு கிடைக்கும். இதில், view ads., Clix Grid Gam, Complete tasks minimum 10. Complete offer minimum two. Visit the forum இவைகளை முடித்தால், 1௦% கமிஷன் கொடுப்பார்கள். இது உங்களை உற்ச்சாக படுத்தவேண்டும் என்பதற்காகத்தான். தினந்தோறும், ஒருநாள் கூட விடாமல் கிளிக் செய்யவேண்டும் என்பதற்காக.

இப்படி நிறைய வாய்ப்புக்கள் சம்பாதிக்க....

அடுத்த தொடுப்பு:

https://trafficmonsoon.com/?ref=SELVASELVIN

உள்ளே செல்லுங்கள். மேலே நாம் பார்த்த வலைத்தளங்களைக் காட்டிலும் முற்றிலும் மாறுபட்டது. பதிவு செய்யுங்கள். லாக்-இன் செய்யுங்கள். திறக்கும் பொழுதே ஒரு வலைதலத்துடம் திறக்கும். பின்பு Back to Dashboard க்ளிக் செய்யவும். 
பக்கம் திறந்தவுடன் அந்த பக்கத்தின் கீழ் பகுதிக்கு வரவும். அங்கு, Click here to go to Cash links என்ற தொடுப்பை சொடுக்கவும். திரும்ப கீழே வந்து சிறிய கட்டங்களில் claim என இருக்கும் சொடுக்கினால் விளம்பரம் வரும் இங்கே எண் கேப்சா இருக்கும். இருக்கின்ற எண்ணை டைப் செய்தால் பணம் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும். 

உங்களுக்கு என ஒரு வலைத்தளம் இருந்தால் நீங்கள் உங்கள் வலைதளத்தை இங்கு மிக குறைந்த விலையில் விளம்பரம் செய்யலாம். இங்கு Direct referrals மட்டுந்தான். உங்கள்  referrals எவ்வளவு சொடுகுகிறார்களோ அதைப் பொறுத்து $ உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும். குறிப்பிட்ட தொகை சேர்ந்தபின் payza மூலமாக பணம் உங்கள் வங்கிக் கணக்குக்கு மாற்றிக்கொள்ளலாம். முதலாவது நாற்பத்தைந்து நாட்கள் காலை மாலை வலைத்தளத்தை திறந்து கிளைம் எத்தனை வந்திருக்கிறது எனப் பார்த்து, சொடுக்கி பணம் சம்பாதியுங்கள்! கீழே சற்று விரிவாக, ஆங்கிலத்தில் பதிவு செய்கிறேன், வாய்ப்புக்களைப் பாருங்கள்! விரும்பினால் சேருங்கள்!!!!
My Recommendation: 
Let's make money with TrafficMonsoon, the biggest traffic exchange 
mixed with a paid-to-click site. Here's 3 ways you can make money:

1. Buy adpack for $50. You will get 1000 visitors to your site AND 
by clicking a minimum of 10 ads in the traffic exchange everyday,
you will receive site revenue sharing every hour until it reach $55. 
That's 110% of your initial adpack value!

So you can buy 10 adpack for $500 and receive up to $550 revenue sharing, buy 100 adpack for $5000 and receive up to $5500 revshare, and so on.

2. Clicking the cash link ads, similar to PTC site.

3. Earn from your referrals. More referrals will be more money for you.
Here's some illustrations:

10 referrals X $0.10 earnings from cash links X 30 days = $30 from your referral clicks
10 referrals X $0.10 earnings from cash links X 365 days = $365 from your referral clicks
500 referrals X $0.10 earnings from cash links X 365 days = $18,250 from your referral clicks

and so on... So, hurry up. Right now Traffic Monsoon is growing up very fast! மீண்டும் எமது தொடுப்பு:

https://trafficmonsoon.com/?ref=SELVASELVIN

COPY AND PAST ON GOOGLE SEARCH!! 


அடுத்தது, கீழ் கண்ட இரண்டுமே ஒரே மாதிரியானவை. எனவே ஒன்றை விளக்கினாலே அடுத்ததையும் புரிந்து கொள்ளலாம்.

http://www.silverclix.com/?ref=KARUNYA


http://www.goldenclix.com/?ref=Karunya


முன்பு சொன்னபடியே, மேலே உள்ள தொடுப்பை சொடுக்கி பதிவு செய்து லாக்-இன் செய்யவும்.

 HOME: இதை அப்படியே விட்டுவிடலாம்.

 Advertise: இந்த வலைத்தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவர்களுக்கான தொடுப்பு. பலவேறு இடங்களில் வரும்படியான விளம்பரங்களுக்கு இடத்துக்கேற்ப இந்த வலைத்தளம் பணம் வசூலிக்கின்றது. 

Earn Money: இந்த தலைப்பின் கீழ், 17 வகைகளில் பணம் சம்பாதிக்கலாம். இதில் விளம்பரங்கள், பட விளையாட்டும் அடக்கம். உள்ளே சென்று உங்கள் திறைமைக்கு ஏற்ப நிறைய சம்பாதிக்கலாம்.

Clix wall: இதில் நிறைய வாய்ப்புக்கள் இருக்கின்றன. ஆனால், மிகக் குறைந்த அளவே பணம் வரவு வைக்கப்படும். ௦. ௦௦௦௦1$ 

My account: இதில் Upgrade, Withdraw funds, Rent Referals, Promo tools, Summary, Statistics, இப்படிப்பட்ட தலைப்புக்களின் உள்ளே சென்று பார்த்து கற்றுக்கொள்ளலாம். 

Log out: வெளியேறுவதற்கான தொடுப்பு.

Support: இந்த வலைத்தளத்தை நடத்துபவகளிடம் சந்தேகம் கேட்க விரும்பினால், ஒரு Ticket பதிவு செய்ய வேண்டும் அதில் நமது சந்தேகங்களை கேட்டு பதிவு செய்தால், இரு நாட்களுக்குள்ளாக பதில் அளிப்பார்கள்.

FAQ: அடிக்கடி கேட்கும் கேள்விகள். சுமார் 26 கேள்விகளுக்கான பத்திகளோடு இந்த பகுதி இருக்கின்றது. உங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம்.

Forum: இந்த வலைத்தளத்தில் உள்ள உறுப்பினர்களின் கருத்துக்கள் இதில் காணக் கிடக்கின்றன. நீங்களும் பதிவு செய்யலாம்.

கடைசியாக, 

http://www.tsu.com/SAMSG

இது முக நூலைப்போலவே சமுதாய வலைத்தளம். மேலே உள்ள தொடுப்பை சொடுக்கி, உள்ளே சென்று, உங்களைப் பதிவு செய்து கொண்டு, உங்கள் பதிவுகளை இடவும். நீங்கள் இடும் லைக், பதிவு, மற்றும் ஷேர் செய்யும் எல்லாவற்றிற்க்கும் உங்கள் கணக்கில் பணம் சேர்க்கப்படும்.  tsu எனபது ஒரு சமூக வலைத்தளம்,facebook ,twitter ஆகிய இரண்டும் இணைந்ததுதான் tsu ,

tsu வில் எவ்வளவு சம்பாதிக்கலாம் ?


உங்கள் நெட்வொர்கில் அதிகம் பேர் இருந்து பலம் வாய்ந்ததாக இருந்தால் எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம்,

tsu எப்பொழுது தொடங்கப்பட்டது ?

1 year ஆகிறது ,

எப்படி நமக்கு பணம் தருவார்கள் ?


இதில் வரும் விளம்பர வருவாயை 10% tsu எடுத்துக்கொண்டு 90% சதவீதம் நமக்கு பிரித்து கொடுக்கப்படுகிறது,

இதில் நேரடியாக இணையமுடியுமா?

முடியாது ஒருவருடைய ரெபரல் கோடு (மேலே உள்ள தொடுப்பு) உதவியுடன் இணைந்துகொள்ளலாம்,

சில்றன் என்றால் என்ன ?


உங்கள் ரெபரல் கோடு மூலமாக இணையும் அனைவரும் உங்கள் சில்ட்ரன்

ஒரு நாளைக்கு எத்தனை போஸ்டுகள் போடமுடியும் ?

40 போஸ்டுகள்,12 ஷேர் ,1000 லைக் ,ஒருநாளைக்கு போடமுடியும்,

எப்படி அதிகவருவாய் ஈட்டுவது ?



உங்கள் நெட்வொர்கில் அதிகம் பேரை இணைக்கவேண்டும் நெட்வொர்க் எனபது friends +followers +Children = network உதாரணமாகஉங்கள் நெட்வொர்கில் 10000 பேர் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம் ஒரு போஸ்ட் போடும்பொழுது அந்த 10000 பேரையும் சென்று அடையும் அப்பொழுது உங்களுக்கு வரும் லைக், கமெண்ட்ஸ் ,ஷேர் ஐ பொறுத்து வருவாய் பலமடங்கு உயரும்.

என் அக்கவுண்டை எப்படி பார்ப்பது ?

அதற்க்கு உண்டான அணைத்து வசதிகளும் செய்து தரப்பட்டு உள்ளன,

எப்பொழுது பணம் வரவு வைக்கப்படும் ?



தற்போது இந்திய நேரப்படி தினமும்,  day சுமார் 1 : 30 மணி வாக்கில் பணம் வரவு வைக்கப்படுகிறது ,

வெறும் லைக் ,கமெண்ட்,போட்டால் வருவாய் உயருமா?
இல்லை உங்கள் networkai அதிகபடுத்த வேண்டும்,

சில்டர்ன்ஸ் ஆள் என்னபலன் ?


சில்ட்ரன்ஸ் கு கிடைக்கும் ஒவ்வொரு டாலருக்கும் 30 சென்ட் நமக்கு கிடைக்கும் ,அவர்கள் சில்டர்ன்ஸ் ஈட்டும் ஒவ்வொரு டாலருக்கும் 10 சென்ட் நமக்கு கிடைக்கும்,

எப்பொழுது பணம் எடுக்க முடியும் ?


100 டாலர் வந்தவுடன் paypal ,western union மூலமாகவும் ,காசோலை மூலமாகவும் அனுப்பப்படும்.



கடைசியாக சில எச்சரிக்கைகள்:



முதலாவது,


நீங்கள் விளம்பரம் பார்க்கும் பொழுது பல்வேறு வலைத்தளங்களைப் பார்க்கலாம். அதில் தினமும் 1௦௦ $ சம்பாதிக்கலாம் என விளம்பரங்களைப் பார்ப்பீர்கள். பணத்துக்கு ஆசைப்பட்டு அதில் உடனே சேர்ந்து விடாதீர்கள். ஏமாற்றப் படுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.  

இரண்டாவதாக,

உங்களுக்கு கணினியும், நெட் இணைப்பும் அவசியம் தேவை. செல் பேசியில் அன்டிராய்டு இருந்து கூகிள் சேர்ச் இருக்க வேண்டும். மேலே உள்ளவைகளில் ஒரு சில வலைத்தளங்கள் வேறு வேறு கணினியில் இயங்காது. எனவே அந்தந்த வலைத்தளத்தின் சட்ட திட்டங்களைப் படித்து பார்க்க வேண்டும். (FAQ) 



சில ஆலோசனைகள்:



உங்கள் ஒய்வு நேரத்தில் இதில் உட்காருங்கள். மித மிஞ்சி போனால் மொத்தத்தில் ஒரு மணி நேரம் மட்டும் எடுத்துக் கொள்ளவேண்டும். ஒரு வலைத்தளத்தின் விளம்பரம் இப்படிக் கூறுகின்றது:





நீங்கள் நினைப்பதைவிட எளிதாக சம்பாதிக்கலாம்! 





உங்களுடைய ஓய்வு நேரத்தில் பணம் சம்



பாதியுங்கள்!! 



எல்லா வலைத்தளத்தை முதலாவது திறந்தவுடன் FAQ சென்று நன்கு படித்துப் பாருங்கள். உங்களுக்கு நன்கு புரியும். 



நான் இங்கே கொடுத்திருக்கும் தொடுப்புகள் மிகவும் நம்பகமானவைகள். வேறு ஏதாவது உங்களுக்கு சந்தேகம் இருந்தால், எனது கைபேசிக்கு தொடர்பு கொள்ளவும். 9840836690 



எல்லா வலைத்தளத்திலும் அதிகமாக சம்பாதிக்க உங்களுக்கு Direct Referrals  தேவை. எனவே உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்! நண்பர்களையும் ஈடுபடுத்துங்கள்! நீங்கள் அவர்களுக்கு நன்மை செய்தவர்கள் ஆவீர்கள். உங்களால் 3 மாதங்களுக்குப் பின்பும் ஒரு  
Direct Referrals  சம்பாதிக்க முடியவில்லை எனில்....... எனது மெயில் ஐ டி க்கு உங்களது அப்போதைய சம்பாத்தியம் குறித்து எனக்கு எழுதுங்கள். எனக்குத் தெரிந்த முறைகளை உங்களுக்கு சொல்லித்தருகின்றேன். அதற்கு ஒரே நிபந்தனை  மேலே உள்ள தொடுப்பின்கீழ் நீங்கள் பதிவு செய்திருக்க வேண்டும். 
நல்லது ஒய்வு நேரத்தில் பணம் சம்பாதியுங்கள்! அதுவும் எளிதாக!!!