கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே! ஏசுவின் நாமத்தில் உங்களை வாழ்த்தி வரவேற்கின்றேன்! மிக நீண்ட நாட்களுக்குப் பின் உங்களை இந்த வலைத் தளத்தில் சந்திக்கின்றேன்!
கடந்த 12 வருடங்களாக தமிழில் ஈ ஸ் கடோஸ் என்ற பெயரில் மாத இதழை வெளியிட்டு வருகின்றோம். இதில் வேதாகம வினா - விடை போட்டி ஒன்றை கடந்த 9 மாதங்களாக வெளியிட்டு வந்தோம். இதில் குறிப்பாக புலம் பெயர்ந்த தமிழர்களும் கலந்து கொண்டு வேதத்தைப் படிக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த வலைத் தளத்திலும் வெளியிடுகின்றோம்.
வேதாகம வினாவிடைப் போட்டி (10)
(1இராஜாக்கள்)
1.சாலமோன் யாரை கர்த்தருடைய ஆசாரியனாக இராதபடிக்கு தள்ளிப் போட்டான்?
2. சாலமோனின் பிரதான மந்திரி யார்?
3. சாலமோன் எந்த வருடம் எந்த மாதம் ஆலயத்தை கட்டத் தொடங்கினான்?
4. சாலமோன் கர்த்தருக்கு சமாதான பலியாக எத்தனை ஆடு எத்தனை மாடுகளை பலியிட்டான்?
5. காபூல் நாடு - வாசிப்பது எங்கே?
6.சாலமோன் அவனைக் காரிய சமர்த்தனாக கண்டு........... - அவன் யார்?
7. யெரொபெயாமின் குமாரன் யார்?
8. ஒபதியா என்பவன் யார்?
9. பெனாதாத்துக்கு உதவியாக வந்த இராஜாக்கள் எத்தனை பேர்?
10. எரிகோவை கட்டினவன் யார்? அவன் குமாரர் எத்தனை பேர்?
விடைகள் 20/12/2013 வெள்ளிக்குள் வந்து சேரவேண்டும். சென்ற மாதம் திருமதி. ஜோதி தாமஸ் மதுரை அவர்கள்தான் பரிசை பெற்று இருக்கிறார்கள். கவனமாக வேதத்தைப் படியுங்கள். பதிலை அனுப்புங்கள். நன்றி! மூன்று பேருக்கு பரிசுகள் வழங்கப் படும்.
உங்கள் முழு முகவரியோடு பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி:
zrmindia@gmail.com and copy to ddevanesan@hotmail.com
Thank you, God may bless you.

![]() |
| PROMISE OF THIS DECEMBRE |

No comments:
Post a Comment