பாலியல் குற்றங்கள்:
நல்லது எது? கேட்டது எது என நாம் பாகுபாடு பார்த்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எங்கு பார்த்தாலும் புதிய நம்பிக்கையைக் குறித்துக் கேள்விப்படுகிறோம். நமது சமுதாயத்தின் பெரும் பங்கு, மகிழ்ச்சியை மையமாகக் கொண்டிருக்கிறது. மன நிலையோ தராளமாயும், முரட்டுத்தனமாயும் இருக்கிறது. அடிப்படையில் பரிசுத்தத் தன்மை குறைவும், கடவுள் பக்திக் குறைவும் காணப்படுகிறது.சில 10 வருடங்களுக்கு முன் இருந்த, ஏற்றுக் கொண்ட உயர்ந்த தரத்தில் மாற்றமும் இப்போது வந்திருக்கின்றது. இப்போது நமது காலம் பாலியல் ஒழுக்க கேட்டால் நாற்றமெடுக்கிறது. பரிசுத்த வேதாகமம் பாலியல் ஒழுக்கமின்மையைக் கடுமையாக கண்டிக்கிறது
1கொரி.6:9ல், "அநியாயக்காரர் தேவனுடைய இராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை என்பதை அறியீர்களா? வஞ்சிக்கப் படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்ரக ஆராதனைக்காரரும், விபச்சாரக்காரரும், சுயபுணர்ச்சிகாரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண் புணர்ச்சிக்காரரும், திருடரும், வெறியரும், உதாசீனரும், கொள்ளைக்காரரும், தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிப்பதில்லை".
அதே நேரத்தில், பாலியல் குற்றத்தைச் செய்தவர்கள், மனந்திரும்பும் பொழுது, இரட்சிக்கப் படுவார்கள்.
கொரி. 6:11ல், "உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாய் இருந்தீர்கள்; ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும். நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள்; பரிசுத்தமாக்கப் பட்டீர்கள்; நீதிமான்களாக்கப் பட்டீர்கள்".
7வது கட்டளை கூறுகின்றது,
"விபச்சாரம் செய்யாதிருப்பாயாக". யாத். 20:16. இதன் அடுத்த பக்கம் ஆண்டவர் கூறுகின்றார், "உன் ஊற்றுக் கண் ஆசீர்வதிக்கப் படுவதாக; உன் இளவயதின் மனைவியோடே மகிழ்ந்திரு; அவளே நேசிக்கப்படத்தக்க்ப் பெண்மானும், அழகான வரையாடும் போலிருப்பாளாக; அவளுடைய ஸ்தனங்களே எப்பொழுதும் உன்னைத் திருப்தி செய்வதாக; அவளுடைய நேசத்தால் நீ எப்பொழுதும் மயங்கி இருப்பாயாக".
நீதி. 5:18,19.
"உன் இளமையில் உன் மனைவியோடு மகிழ்ச்சியாய், இருப்பாயாக.அவளுடைய நினைவுகளே உன்னை எப்பொழுதும் உற்ச்சாகப் படுத்துவதாக; பைபிளின் மிகச் சிறந்த பகுதி உடலுறவைப் பற்றி இப்படிக் கூறுகின்றது.
விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக; வேசிக்கள்ளரையும், விபச்சாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார். எபி.13:4.
ஏன் திருமண பந்தத்துக்குள் உடலுறவு இருக்க வேண்டும்? முதலாவது காரணம், சரீர பிரகாரமாக ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள தொடர்பு. குழந்தைப் பிறப்பை உண்டாக்கும்; அப்படிப் பிறக்கும் குழந்தைக்கு தாய், தந்தையின் அன்பும், அரவணைப்பும் தேவை. என்பதை ஆண்டவர் அறிந்திருக்கிறார். எனவேதான் ஆண்டவர் திருமணத்துக்குள்ளான உடலுறவை ஆசீர்வதிக்கிறார். இங்கேதான் குழந்தைகள் அதிகமான் அன்பையும் அரவணைப்பையும் பெறுகின்றன. எனவே திருமண பந்தத்துக்கு வெளியே உள்ள உடலுறவு, அசுத்தமாயும், குற்றமாயும் இருக்கிறது; இது ஆரோக்கியமற்ற, நிர்வாண, வெட்கத்துக்குறிய பாவமாகும்.
அ) விபச்சாரத்தின் வகைகள்: விபச்சாரத்தின் ஆங்கிலப் பெயர், "அடல்ற்றி" இதன் அர்த்தம் ஊழல், அசுத்தமக்குவது என் பொருள் தரும். இதன் முழு அர்த்தம் என்னவெனில், சரியான ஒன்றை தவறாகப் பயன் படுத்துவது, மற்றும் ஒழுக்கத்துக்குப் புறம்பான செயல் என் படும். விரிவாகப் பார்த்தோமானால் பாலியல் சம்பந்தமாக சரியானவற்றை மீறுவதாகும். இன்னும் கூடப் பிறந்த்வர்களிடத்தில் பாலியல் தொடர்பு கொள்ளுவது, பாலியல் பலாத்காரம், திருமண பந்தத்தில் இல்லாத இருவர் உடலுறவு கொள்ளுவது, வயதிலே மூத்தவர்களோடு உடலுறவு கொள்ள நினைப்பது, கணவன், மனைவி ஒருவருக்கொருவர் நம்பாமலிருப்பது, ஓரினச்சேர்க்கை, ஒரே நாளில் அடிக்கடி உடலுறவு கொள்ளுவது, பணம் கொடுத்து உறவு கொள்ளுவது இவையனைத்தும் ஒழுக்கத்துக்குப் புறம்பான உடலுறவாகும்.
ஆ) சரீர பிரகாரமான விபச்சாரம்: திருமணத்தில் இணைக்கப் படாத இருவர், உடலுறவு கொள்ளுவது. வேதாகமம் லேவி.18:20ல், இதைப் பற்றித் தெளிவாகக் கூறுகிறது:
இ) சட்டபூர்வமான விபச்சாரம்: உலகின் அநேக நாடுகள் விவாகரத்தையும், மறுவிவாகத்தையும் சட்டமியற்றி அங்கீகரிக்கின்றன. சின்னச் சின்ன காரணங்களால் கூட அமெரிக்க தேசத்தில் விவாக ரத்து நடைபெறுகிறது. ஆனால் இயேசு மிக நேர்த்தியாகக் கூறியிருக்கிறார்,
பவுலின் நாட்களில், ரோமர்களின் ஆட்சியில், விவாகரத்தும், மறு விவாகமும், சட்டபூர்வமான அங்கீகாரம் பெற்றிருந்தது. (யோவான் ஸ்நானகன் காலத்திலும்) ஆனால் யோவான் ஸ்நானகன் ஏரோது ராஜாவை நோக்கி:
ஈ) உள்ளத்தில் வரும் விபச்சாரம்: இது ஒரு பெண்ணை இச்சையோடு பார்ப்பதின் விழைவு. இதற்க்கு ஒரு பெண்ணை தொடவேண்டிய அவசியம் இல்லை. அதே நேரத்தில் ஒரு ஆபாச புத்தகத்தைப் படிப்பதினால், ஒரு ஆபாச படத்தைப் பார்ப்பதினால், தொலைக்காட்சி பார்ப்பதினாலும், பத்திரிகை வாசிப்பதினாலும் வருகின்ற கற்பனை. அநேகர் பாவத்தைக் கனவு காண்கின்றார்கள், கற்பனை செய்கின்றார்கள், ஒரு வாய்ப்பு வரும் பொழுது பாவத்தில் விழுந்து விடுகிறார்கள். ஒரு ஆங்கிலப் பழமொழி கூறுகின்றது. "வாய்ப்பு வரும் வரைதான் கற்பு". இது மனிதனின் நிம்மதியைக் கெடுத்துப் போடும்.
நாம், நம்முடைய மனதில் பாவமான கற்பனையை அனுமதிக்கவே கூடாது. அது நமது வீட்டுக்குள்ளேயே குப்பையைக் கொட்டுவதர்க்குச் சமம். பறவை எங்கு வேண்டுமானாலும் கூடு கட்டட்டும். உன் தலையில் கட்டாமல் உன்னால் பார்த்துக் கொள்ளமுடியும். இயேசு கிறிஸ்து விபச்சாரம் செய்யும் செயலை மட்டுமல்ல, உள்ளத்தில் ஏற்ப்படும் இச்சையையும் கடுமையாக கண்டித்தார். மத்தேயு 5:28ல்,
உணர்ச்சிகரமான விபச்சாரம்: யாரோ ஒருவர், இன்னொருவரோடு விபச்சர்ரம் செய்தது, இவரை விபச்சரத்திற்குள்ளக தள்ளிவிடுகிறது. ஒருவன் தான் செய்த தான் செய்த விபச்சாரத்தை, வருனிப்பத்தின் நிமித்தமாகவும் அசுத்தமான புஸ்த்தகங்களைப் படிக்கக் கொடுப்பதினாலும், அவன் அந்த மற்றவனின் மனதை கெடுத்து, விபச்சாரம் செய்யத் தூண்டுபவனாயும் இருப்பான். எனவேதான் நண்பர்களை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும்.அசுத்தமான குறுந்தகவல் அனுப்புவது, பிறரை கவர்ச்சிக்கக் கூடிய ஆடை அணிவது, ஆபாச ஜோக் கூறுவது, இப்படி எதிர்பாலாரைக் கவ்ர்ச்சிக்கின்றனர். இதைத்தான் பெரியவர்கள் கூறினார்கள், "மட்டஞ் சேர்ந்தால் நட்டம்" என்று.
ஒருவன் ஒரு குற்றத்தில் பங்காளியாய் இருந்தாலும், குற்றம் செய்ய தூண்டுபவனாய் இருந்தாலும், அல்லது குற்றம் செய்ய உதவுபவனாய் இருந்தாலும், அல்லது நேரடியாக குற்றபுரிந்தாலும், குற்றஞ் செய்தவனே. அதே போல நேரடியாக ஈடுபடாவிட்டலும், செய்கையின் மூலம், ஆடையலங்காரம் மூலம், கவர்ச்சியான பேச்சுக்கள் மூலம், எதிர்பாலாரின் எண்ணங்களை கவர்ச்சியினால் ஈர்ப்பதும் விபச்சார பாவமே.
2. விபச்சாரத்தின் விளைவுகள்: விபச்சாரம் தவறு என்பதற்கு அனேக காரணங்கள் இருக்கின்றன. முதலாவது அது ஆண்டவருடைய சட்டத்தை மீறுகிறது. மக்களைக் காயப்படுத்துகின்றது. எதிர்கால சந்ததியைப் பாதிக்கின்றது. விபச்சாரம் என்பது, மிகக் கொடிய பாவம்.
அ) விபச்சாரம் சமுதாயத்தை சீரழிக்கின்றது: பாலியல் குற்றங்களும், அதை எளிதாக எடுத்துக் கொள்ளுவதும், தேசங்களை கெடுக்கின்றது. பைபிளில் உள்ள சோதோம், கொமாரா பட்டணங்களைப் போல, தேவ கோபாக்கினையைக் கொண்டு வருகின்றது. விபச்சாரம் சமுதாய ஒழுக்கத்தின் இதயத்தைப் பாதிக்கின்றது. முதலாவது இல்லத்தைப் பாதிக்கின்றது. இல்லம் பழுதடையும் பொழுது, சமுதாயம் சிதைகின்றது. ரோமப் பேரரசு, மற்றும் அரசாங்கங்கள் விபச்சாரத்தினால் வீழ்ந்திருக்கின்றன. ஏனெனில் விபச்சாரம் பயங்கரமானது.
ஆ) விபச்சாரம் தனி மனிதனை குற்றவுணர்வுக்குள்ளாக்குகிறது: மனித ஒழுக்கத்துக்குப் புறம்பான உறவுகள், குற்றவுணர்வையும், அவமானத்தையும் கொண்டுவருகின்றது. மனிதனுடைய சமாதானத்தைக் கொன்று விடுகிறது. மனிதனுடைய, சிந்தனைகளையும், செயல்களையும் தொடர்ந்து காயப்படுத்திக் கொண்டே இருக்கிறது. சங்கீதம் 51ல், சங்கீதக் காரன் தாவீதரசன், தான் பத்சேபாளுடன், விபச்சாரம் செய்ததினால், வந்தக் குற்ற உணர்வினால் ஆண்டவருடைய மன்னிப்பைத் தேடுகிறான். தாவீது விதைத்ததை அறுவடை செய்தான். ஏனெனில் அவன் பத்சேபாளிடம் பிரவேசித்த துணிகரத்துக்குப் பின், நிலைமை அமைதியாய் இல்லை. அவனுடைய வாழ்க்கையின் பிற்காலங்களில், தன தந்தையின் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த மேய்ப்பனைப் போன்ற வாழ்வு இல்லை.
இ) விபச்சாரம் மற்றவர்களையும் பாதிக்கின்றது: சில நேரங்களில் ஒரு மனிதன் தன்னுடைய பாவத்தைக் குறித்து, இப்படிக் கூறலாம்: இது என்னுடைய சொந்த விவகாரம், நீ என்ன சொல்லுவது? என்று. ஆனால் பாலியல் குற்றம் அப்படிப் பட்டதல்ல. இது மற்றவர்களையும் பாதிக்கின்றது. சிலர் கூறுகின்றார்கள், பாலியல் தொடர்பு உடலின் பசி, சாப்பிடுவது, குடிப்பது, தூங்குவது போன்றது. சரீரம் திருப்தி செய்யப்பட வேண்டும், மண்ணு தின்பதை மனுஷன் தின்றால் என்ன? ஆனால் ஒன்றை நாம் அறிந்து கொள்ள முடியும். சாப்பிடுவது, குடிப்பது, தூங்குவது எல்லாம் தனிப்பட்ட மனிதனைச் சார்ந்தது. ஆனால் விபச்சாரம் என்பது, இயற்கையாகவே, இரு மனிதர்களிடையே ஏற்ப்படும் உறவுப் பிரச்சனை சம்பந்தப் பட்டது. ஒருவரைக் காட்டிலும் இருவர் ஈடுபடுகின்றனர். என்வே இதைத் தவறாக உபயோகிக்கும் பொழுது, இது அனேக பக்க விளைவுகளை ஏற்ப்படுத்தி விடுகிறது. இதில் ஈடு படுகின்ற இருவரையுமே பாதிக்கின்றது.
3. இந்த விபச்சார பாவத்தை சரி செய்தல்: இன்றைக்கு விபச்சாரஞ் செய்வதைத் தூண்டும் யோசனைகள் மண்டிக்கிடக்கிற உலகத்தில் நாம் வாழந்து கொண்டிருக்கிறோம். என்வே நாம் இந்த பாவத்தில் விழுந்துவிடாமல் இருக்க நமக்கு பாதுகாப்புக் கலை தேவை. அது இந்தச் சோதனையில் எதிர்த்து நிற்க்கக் கூடிய வலு நிறைந்ததாகவும் இருக்க வேண்டும்.
அ) நான் மிகவும் வித்தியாசமானவன் / ள் என்று இந்த உலகிற்கு சவாலிட வேண்டும் என்பதை உள்ளத்தில் நிலை நிறுத்திக் கொள்ளுங்கள். நான் வித்தியாசமானவன் / ள் இந்த உலகத்தில் நம்மைச் சுற்றியுள்ளவர்கள் இரட்சிக்கப் படாதவர்கள். (பக்கத்து வீட்டுக்காரர்கள், உடன் வேலை செய்பவர்கள், கூடப் படிக்கின்றவர்கள்) அவர்களிடத்தில் அன்பு செலுத்துகிறோம், அவர்களும் ஆண்டவர் அருளும் இரட்சிப்புக்குள் வரவேண்டும் என ஆசைப் படுகின்றோம். நாம் அவர்களுக்காக ஜெபிக்க வேண்டும், அவர்களிடம் இரக்கம் உள்ளவர்களாக இருக்க வேண்டும், ஆனால் அவர்கள் மன்ன்திரும்பாத வாழ்க்கையில், வேறு ஆளுகைக்குள்ளாக இருக்கிறார்கள் வேறு இடத்தை நோக்கி வாழ்க்கைப் பயணத்தை நடத்துகின்றவர்கள். நமது வாழ்க்கை அப்படி அல்ல நமது நடை, உடை, பேச்சு பிறரோடு பழகும் தன்மை அணுகுமுறை ஆகியவை அனைத்தும் பாவம் நிறைந்த இந்த உலகத்தின் வழியிலிருந்து வித்தியாசமாக, உயர்வாக இருக்க வேண்டும்.
ஆ) பிரச்சனைகளை உருவாக்கும் சூழ் நிலையில் இருந்து விலகவேண்டும்: பரிசுத்தத்தை விரும்புகின்றவர்களுக்கு ஆண்டவர் சொல்லுகிறார்:
இ) கிறிஸ்த்துவிடம் (கருத்தாய் நடக்கக் கூடிய வரத்துக்காக) திரும்பு: இயேசுவை தன ஆளுநராக, வழிகாட்டியாக ஒருவர் ஏற்றுக் கொண்ட பின் சோதனையைச் சந்திக்கையில் பரிசுத்தத்திற்கு சரி என்றும் இச்சைக்கு இல்லை என்றும் விலகப் பலப் படுத்துகின்றார். மேலும் இயேசுவை ஏற்றுக் கொள்ளும் பொழுது கூடவே பரிசுத்த ஆவியின் வரத்தையும் பெற்றுக் கொள்ளுகின்றார். அந்த பரிசுத்த ஆவியானவர் அவரது சரீரம் சுத்தமானதாக இருக்க பராமரிக்கின்றார். நாம் செல்லுமிடமெல்லாம் ஆண்டவருடைய பிரசன்னத்தைக் கொண்டுவரவேண்டும். நீதி.15:3ல்,
"பிறனுடைய மனைவியோடே சேரும்படி சயனித்து, அவளால் உன்னைத் தீட்டுப் படுத்திக் கொள்ளவேண்டாம்".இது சரீர பிரகாரமான விபச்சாரமாகும். பழைய ஏற்பாட்டில் தாவீது விபச்சாரம் செய்த போதும் மன்னிக்கப்பட்டான். அவன் தன் சோகத்தை கல்லறைவரை கொண்டு சென்றான். உங்களில் சிலர் இந்தப் பாவத்தைச் செய்திருக்கலாம். புருஷர்களே நீங்கள் அடுத்தவர் மனைவியோடு படுக்கைக்குச் சென்றிருக்கலாம். சில சகோதரிகளும் தன் கணவருக்கு நம்பிக்கைத் துரோகம் இழைத்து, அடுத்த மனிதனோடு படுக்கையைப் பகிர்ந்திருக்கலாம். உங்கள் பாவத்தை அறிக்கை செய்து, ஆண்டவரோடும், மனிதரோடும் சமாதானமாகாவிட்டால், கொஞ்ச நாட்களில், நீங்கள் கோபமான ஆண்டவருடைய கையில் இருப்பதை அறியலாம். ஆண்டவர் எல்லா வகையான் விபச்சாரத்தையும் நியாயந்தீர்ப்பார். ஒருவரும் தப்பிக்க முடியாது.
இ) சட்டபூர்வமான விபச்சாரம்: உலகின் அநேக நாடுகள் விவாகரத்தையும், மறுவிவாகத்தையும் சட்டமியற்றி அங்கீகரிக்கின்றன. சின்னச் சின்ன காரணங்களால் கூட அமெரிக்க தேசத்தில் விவாக ரத்து நடைபெறுகிறது. ஆனால் இயேசு மிக நேர்த்தியாகக் கூறியிருக்கிறார்,
"எவனாகிலும் தன் மனைவியைத் தள்ளிவிட்டு, வேறொருத்தியை விவாகம் பண்ணினால், அவன் அவளுக்கு விரோதமாக பாவம் செய்கிறவனாய் இருப்பான்".மார்க்கு 10:11. இதே வார்த்தைகள் பெண்களுக்கும் பொருந்தும்.
பவுலின் நாட்களில், ரோமர்களின் ஆட்சியில், விவாகரத்தும், மறு விவாகமும், சட்டபூர்வமான அங்கீகாரம் பெற்றிருந்தது. (யோவான் ஸ்நானகன் காலத்திலும்) ஆனால் யோவான் ஸ்நானகன் ஏரோது ராஜாவை நோக்கி:
"நீர் உம்முடைய சகோதரன் மனைவியை (பிலிப்புவின்) வைத்துக் கொள்ளுவது, நியாயமல்லவென்று, ஏரோது சேவகரை அனுப்பி, யோவானைப் பிடித்து கட்டி காவலில் வைத்தான்".(மார்க்கு 8:16)ஆண்டவரின் சட்டத்தில் திருமணம் என்பது ஒரு மனிதனையும், பெண்ணையும் வாழ்நாள் முழுவதும் இணைத்திருப்பது ஆகும். சாவு ஒன்றுதான் அவர்களைப் பிரிக்கமுடியும். ஒரு நாட்டின் சட்டம், விவாகரத்து செய்தவரை மறுமணம் செய்யலாம் என் கூறினாலும், ஆண்டவருடைய பார்வையில் அது பாவம்.
ஈ) உள்ளத்தில் வரும் விபச்சாரம்: இது ஒரு பெண்ணை இச்சையோடு பார்ப்பதின் விழைவு. இதற்க்கு ஒரு பெண்ணை தொடவேண்டிய அவசியம் இல்லை. அதே நேரத்தில் ஒரு ஆபாச புத்தகத்தைப் படிப்பதினால், ஒரு ஆபாச படத்தைப் பார்ப்பதினால், தொலைக்காட்சி பார்ப்பதினாலும், பத்திரிகை வாசிப்பதினாலும் வருகின்ற கற்பனை. அநேகர் பாவத்தைக் கனவு காண்கின்றார்கள், கற்பனை செய்கின்றார்கள், ஒரு வாய்ப்பு வரும் பொழுது பாவத்தில் விழுந்து விடுகிறார்கள். ஒரு ஆங்கிலப் பழமொழி கூறுகின்றது. "வாய்ப்பு வரும் வரைதான் கற்பு". இது மனிதனின் நிம்மதியைக் கெடுத்துப் போடும்.
நாம், நம்முடைய மனதில் பாவமான கற்பனையை அனுமதிக்கவே கூடாது. அது நமது வீட்டுக்குள்ளேயே குப்பையைக் கொட்டுவதர்க்குச் சமம். பறவை எங்கு வேண்டுமானாலும் கூடு கட்டட்டும். உன் தலையில் கட்டாமல் உன்னால் பார்த்துக் கொள்ளமுடியும். இயேசு கிறிஸ்து விபச்சாரம் செய்யும் செயலை மட்டுமல்ல, உள்ளத்தில் ஏற்ப்படும் இச்சையையும் கடுமையாக கண்டித்தார். மத்தேயு 5:28ல்,
இயேசு கூறுகின்றார்: "நான் உங்களுக்குச் சொல்லுகின்றேன்; ஒரு ஸ்திரியை இச்சையோடு பார்க்கிற எவனும், தன் இருதயத்தில் அவளோடு விபச்சாரம் செய்தாயிற்று.'இச்சையோடு பார்க்கிற' என்ற வார்த்தை தொடர்ந்து செயல்படுவதைக் குறிக்கிறது. எல்லா விபச்சாரமும் இச்சையோடு பார்ப்பதில் ஆரம்பித்து, செயலில் முடிவடைகிறது.
உணர்ச்சிகரமான விபச்சாரம்: யாரோ ஒருவர், இன்னொருவரோடு விபச்சர்ரம் செய்தது, இவரை விபச்சரத்திற்குள்ளக தள்ளிவிடுகிறது. ஒருவன் தான் செய்த தான் செய்த விபச்சாரத்தை, வருனிப்பத்தின் நிமித்தமாகவும் அசுத்தமான புஸ்த்தகங்களைப் படிக்கக் கொடுப்பதினாலும், அவன் அந்த மற்றவனின் மனதை கெடுத்து, விபச்சாரம் செய்யத் தூண்டுபவனாயும் இருப்பான். எனவேதான் நண்பர்களை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும்.அசுத்தமான குறுந்தகவல் அனுப்புவது, பிறரை கவர்ச்சிக்கக் கூடிய ஆடை அணிவது, ஆபாச ஜோக் கூறுவது, இப்படி எதிர்பாலாரைக் கவ்ர்ச்சிக்கின்றனர். இதைத்தான் பெரியவர்கள் கூறினார்கள், "மட்டஞ் சேர்ந்தால் நட்டம்" என்று.
ஒருவன் ஒரு குற்றத்தில் பங்காளியாய் இருந்தாலும், குற்றம் செய்ய தூண்டுபவனாய் இருந்தாலும், அல்லது குற்றம் செய்ய உதவுபவனாய் இருந்தாலும், அல்லது நேரடியாக குற்றபுரிந்தாலும், குற்றஞ் செய்தவனே. அதே போல நேரடியாக ஈடுபடாவிட்டலும், செய்கையின் மூலம், ஆடையலங்காரம் மூலம், கவர்ச்சியான பேச்சுக்கள் மூலம், எதிர்பாலாரின் எண்ணங்களை கவர்ச்சியினால் ஈர்ப்பதும் விபச்சார பாவமே.
2. விபச்சாரத்தின் விளைவுகள்: விபச்சாரம் தவறு என்பதற்கு அனேக காரணங்கள் இருக்கின்றன. முதலாவது அது ஆண்டவருடைய சட்டத்தை மீறுகிறது. மக்களைக் காயப்படுத்துகின்றது. எதிர்கால சந்ததியைப் பாதிக்கின்றது. விபச்சாரம் என்பது, மிகக் கொடிய பாவம்.
அ) விபச்சாரம் சமுதாயத்தை சீரழிக்கின்றது: பாலியல் குற்றங்களும், அதை எளிதாக எடுத்துக் கொள்ளுவதும், தேசங்களை கெடுக்கின்றது. பைபிளில் உள்ள சோதோம், கொமாரா பட்டணங்களைப் போல, தேவ கோபாக்கினையைக் கொண்டு வருகின்றது. விபச்சாரம் சமுதாய ஒழுக்கத்தின் இதயத்தைப் பாதிக்கின்றது. முதலாவது இல்லத்தைப் பாதிக்கின்றது. இல்லம் பழுதடையும் பொழுது, சமுதாயம் சிதைகின்றது. ரோமப் பேரரசு, மற்றும் அரசாங்கங்கள் விபச்சாரத்தினால் வீழ்ந்திருக்கின்றன. ஏனெனில் விபச்சாரம் பயங்கரமானது.
ஆ) விபச்சாரம் தனி மனிதனை குற்றவுணர்வுக்குள்ளாக்குகிறது: மனித ஒழுக்கத்துக்குப் புறம்பான உறவுகள், குற்றவுணர்வையும், அவமானத்தையும் கொண்டுவருகின்றது. மனிதனுடைய சமாதானத்தைக் கொன்று விடுகிறது. மனிதனுடைய, சிந்தனைகளையும், செயல்களையும் தொடர்ந்து காயப்படுத்திக் கொண்டே இருக்கிறது. சங்கீதம் 51ல், சங்கீதக் காரன் தாவீதரசன், தான் பத்சேபாளுடன், விபச்சாரம் செய்ததினால், வந்தக் குற்ற உணர்வினால் ஆண்டவருடைய மன்னிப்பைத் தேடுகிறான். தாவீது விதைத்ததை அறுவடை செய்தான். ஏனெனில் அவன் பத்சேபாளிடம் பிரவேசித்த துணிகரத்துக்குப் பின், நிலைமை அமைதியாய் இல்லை. அவனுடைய வாழ்க்கையின் பிற்காலங்களில், தன தந்தையின் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த மேய்ப்பனைப் போன்ற வாழ்வு இல்லை.
இ) விபச்சாரம் மற்றவர்களையும் பாதிக்கின்றது: சில நேரங்களில் ஒரு மனிதன் தன்னுடைய பாவத்தைக் குறித்து, இப்படிக் கூறலாம்: இது என்னுடைய சொந்த விவகாரம், நீ என்ன சொல்லுவது? என்று. ஆனால் பாலியல் குற்றம் அப்படிப் பட்டதல்ல. இது மற்றவர்களையும் பாதிக்கின்றது. சிலர் கூறுகின்றார்கள், பாலியல் தொடர்பு உடலின் பசி, சாப்பிடுவது, குடிப்பது, தூங்குவது போன்றது. சரீரம் திருப்தி செய்யப்பட வேண்டும், மண்ணு தின்பதை மனுஷன் தின்றால் என்ன? ஆனால் ஒன்றை நாம் அறிந்து கொள்ள முடியும். சாப்பிடுவது, குடிப்பது, தூங்குவது எல்லாம் தனிப்பட்ட மனிதனைச் சார்ந்தது. ஆனால் விபச்சாரம் என்பது, இயற்கையாகவே, இரு மனிதர்களிடையே ஏற்ப்படும் உறவுப் பிரச்சனை சம்பந்தப் பட்டது. ஒருவரைக் காட்டிலும் இருவர் ஈடுபடுகின்றனர். என்வே இதைத் தவறாக உபயோகிக்கும் பொழுது, இது அனேக பக்க விளைவுகளை ஏற்ப்படுத்தி விடுகிறது. இதில் ஈடு படுகின்ற இருவரையுமே பாதிக்கின்றது.
3. இந்த விபச்சார பாவத்தை சரி செய்தல்: இன்றைக்கு விபச்சாரஞ் செய்வதைத் தூண்டும் யோசனைகள் மண்டிக்கிடக்கிற உலகத்தில் நாம் வாழந்து கொண்டிருக்கிறோம். என்வே நாம் இந்த பாவத்தில் விழுந்துவிடாமல் இருக்க நமக்கு பாதுகாப்புக் கலை தேவை. அது இந்தச் சோதனையில் எதிர்த்து நிற்க்கக் கூடிய வலு நிறைந்ததாகவும் இருக்க வேண்டும்.
அ) நான் மிகவும் வித்தியாசமானவன் / ள் என்று இந்த உலகிற்கு சவாலிட வேண்டும் என்பதை உள்ளத்தில் நிலை நிறுத்திக் கொள்ளுங்கள். நான் வித்தியாசமானவன் / ள் இந்த உலகத்தில் நம்மைச் சுற்றியுள்ளவர்கள் இரட்சிக்கப் படாதவர்கள். (பக்கத்து வீட்டுக்காரர்கள், உடன் வேலை செய்பவர்கள், கூடப் படிக்கின்றவர்கள்) அவர்களிடத்தில் அன்பு செலுத்துகிறோம், அவர்களும் ஆண்டவர் அருளும் இரட்சிப்புக்குள் வரவேண்டும் என ஆசைப் படுகின்றோம். நாம் அவர்களுக்காக ஜெபிக்க வேண்டும், அவர்களிடம் இரக்கம் உள்ளவர்களாக இருக்க வேண்டும், ஆனால் அவர்கள் மன்ன்திரும்பாத வாழ்க்கையில், வேறு ஆளுகைக்குள்ளாக இருக்கிறார்கள் வேறு இடத்தை நோக்கி வாழ்க்கைப் பயணத்தை நடத்துகின்றவர்கள். நமது வாழ்க்கை அப்படி அல்ல நமது நடை, உடை, பேச்சு பிறரோடு பழகும் தன்மை அணுகுமுறை ஆகியவை அனைத்தும் பாவம் நிறைந்த இந்த உலகத்தின் வழியிலிருந்து வித்தியாசமாக, உயர்வாக இருக்க வேண்டும்.
ஆ) பிரச்சனைகளை உருவாக்கும் சூழ் நிலையில் இருந்து விலகவேண்டும்: பரிசுத்தத்தை விரும்புகின்றவர்களுக்கு ஆண்டவர் சொல்லுகிறார்:
"வேசித்தன்த்துக்கு விலகியோடுங்கள்; மனுஷன் செய்கிற எந்தப் பாவமும் சரீரத்துக்கு புறம்பாய் இருக்கும்; வேசித்தனஞ்செய்கிறவனோ, தன சுய சரீரத்துக்கு விரோதமாய் பாவஞ் செய்கிறான்" 1கொரி. 6:18 .மேலும் வேதம், 2கொரி. 2:19ல்,
"கிறிஸ்துவின் நாமத்தை சொல்லுகிற எவனும் அநியாயத்தை விட்டு விலகக் கடவனென்பதும்......" என கூறுகிறது.நம்மை வழி விலகப் பண்ணுகின்ற, எந்தச் நபரையும், செயலையும், சூழ்நிலையையும் நாம் தவிர்க்க வேண்டும். யோபு 31:1ல், பைபிள் கூறுகிறது:
"என் கண்களோடே உடன்படிக்கை பண்ணின நான், ஒரு கன்னிகையின் மீது நினைப்பாயிருப்பது எப்படி?"அசிங்கமான அசுத்தமான, தேவையற்ற இச்சையைத் தூண்டக்கூடிய உரையாடலைக் கேட்பதிலிருந்து உங்கள் செவிகளை விலக்குங்கள். டி.வி. பார்ப்பது மற்றும் இன்டெர் நெட்டில் சந்தேகத்துக்கிடமான கற்பனையை வளர்க்கும் எதையும் பார்க்காதீர்கள், படிக்காதீர்கள். தவறான நடவடிக்கை நடக்கும் இடங்களையும், அதற்க்கு நேராக வழிநடத்தும் எந்த நடவடிக்கைகளையும், தவிர்த்துவிடுங்கள்.
இ) கிறிஸ்த்துவிடம் (கருத்தாய் நடக்கக் கூடிய வரத்துக்காக) திரும்பு: இயேசுவை தன ஆளுநராக, வழிகாட்டியாக ஒருவர் ஏற்றுக் கொண்ட பின் சோதனையைச் சந்திக்கையில் பரிசுத்தத்திற்கு சரி என்றும் இச்சைக்கு இல்லை என்றும் விலகப் பலப் படுத்துகின்றார். மேலும் இயேசுவை ஏற்றுக் கொள்ளும் பொழுது கூடவே பரிசுத்த ஆவியின் வரத்தையும் பெற்றுக் கொள்ளுகின்றார். அந்த பரிசுத்த ஆவியானவர் அவரது சரீரம் சுத்தமானதாக இருக்க பராமரிக்கின்றார். நாம் செல்லுமிடமெல்லாம் ஆண்டவருடைய பிரசன்னத்தைக் கொண்டுவரவேண்டும். நீதி.15:3ல்,
"கர்த்தரின் கண்கள் எவ்விடத்திலுமிருந்து, நல்லோரையும், தீயோரையும் நோக்கிப் பார்க்கின்றது". "என் உள்ளம் பரிசுத்தமாயிருக்க, எப்பொழுதும் என்னைக் காத்தருளும்".என்று ஜெபிக்க வேண்டும்.
விபச்சாரம், வேசித்தனம், ஓரினச்சேர்க்கை இவற்றின் மூலம் உங்கள் நேரத்தையும், சரீர் சுகத்தையும் வீனடித்திருந்தீர்களானால், உங்களுக்கோர் நற்செய்தி: மேரி மகதலேனாள் என்ற ஸ்திரி விபச்சாரத்தில் கையும் களவுமாகப் பிடிபட்டு, தண்டனைக்குத் தயாரான பொழுது, இயேசு தலையிட்டு, அவளை தண்டனைக்கு விடுவித்துச் சொன்னது, "நானும் உன்னைத் தண்டிப்பதில்லை, போ, இனி பாவஞ் செய்யாதே" தன பாவத்தை உணர்ந்து இயேசுவிடம் அறிக்கை செய்து, தவறான உறவைத் துண்டித்து, சரியான் வாழ்க்கை வாழ வாஞ்சிக்கும் பொழுது, ஆண்டவர் மன்னித்து ஆவி, ஆத்துமா, சரீரத்தைச் சுத்தம் பண்ணுகிறார்; நீ கூட உனது பாவத்தின் வடுக்களைச் சுமந்து கொண்டு, இடுகாட்டுக்குப் போகும் வரை இப்படித்தான் இருக்கும் என் நினைத்துக் கொண்டிருக்கலாம், மேலே உள்ள வழிகளை ஏற்றுக் கொண்டால்,
இயேசு கிறிஸ்துவால் உன்னை விடுதலையாக்க முடியும்!
உன் வாழ்க்கையை இயேசுவுக்கு ஏன் அர்ப்பணிக்கக் கூடாது?
இயேசு உன்னை நேசிக்கிறார்!!
ஜெபிப்போமா?
பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உமது சமூகத்தில் வருகிறோம். மனிதனோ முகத்தைப் பார்க்கிறான்; தேவனோ இருதயத்தைப் பார்க்கிறார் என்று எழுதியிருக்கிறபடி, எங்களது இருதயத்தை ஆராய்ந்து அறிந்திருக்கிற தேவனே உம்மைத் துதிக்கிறேன். உம்மை மகிமைப் படுத்துகிறேன். நாங்கள் அறியாமல் நடிகையோடும், நடிகரோடும் எதிர் பாலாரோடும் கற்பனையில் செய்த விபச்சாரத்தை மன்னியும்; இளமைத் துடிப்பில் பெண்களை தவறாக அணுகியதை எல்லாம் மன்னியும். இது அடுத்தவர்களுக்கு தெரியவா போகிறது? என் தைரியமாகச் செய்த பாவமான கற்பனைகளை அறிக்கை செய்கின்றோம், நீர் எங்களுக்காக எங்கள் பாவங்களுக்காக சிலுவையில் பட்ட பாடுகளை நினைத்து ஒருவிசை இறங்கும் படியாய், ஜெபிக்கிறோம். பாலியல் குற்றங்களுக்கு விலகி வாழ விரும்புகிறோம், இந்த செய்தியில் வாசித்ததைப் போல, விலகியோடவும், பரிசுத்த வாழ்க்கை வாழவும் எங்களை அர்ப்பணிக்கின்றோம். உமது பரிசுத்த ஆவியைத்தந்து எங்களைப் பலப்படுத்தும்படியாய் ஜெபிக்கிறோம், தேவையில்லாத நினைவுகளுக்கு விலகி வாழ் எங்களுக்கு உதவி செய்யும், பாலியல் குற்றங்களில் வாழும் எங்கள் நண்பர்களை அதிலிருந்து விடுவிக்க எங்களுக்கு உதவி செய்யும். இயேசு கிறிஸ்துவின் மூலம் ஜெபங்கேளும், எங்கள் பிதாவே. ஆமென். ஆமென்.
நீங்கள் உண்மையாய செய்த இந்த வேண்டுதலைக் கேட்டு இயேசுகிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பார்.
உங்கள் மனசாட்சியில் மகிழ்ச்சியையும், சமாதானத்தையும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தந்தருளுவாராக. . .
.
No comments:
Post a Comment